அடுத்த கல்வி ஆண்டில் கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும்: Ontario அரசாங்கம் வலியுறுத்தல்
அடுத்த கல்வி ஆண்டில் Ontario மாகாண கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும் என மாகாண அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்
