Ontarioவில் தொற்றுக்கள் மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது!
Ontarioவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது. வியாழக்கிழமை 3,424 தொற்றுகளும் 26 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன. தொற்றுடன் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக
