தேசியம்
செய்திகள்

ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் புதன்கிழமையுடன் ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்து நூற்றுப் பதினெட்டுக்கு COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை மாத்திரம் கனடாவில் 2,351 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் அதிக எண்ணிக்கையாக Albertaவில் 678 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.

British Columbiaவில் 553 தொற்றுக்கள், Ontarioவில் 485 தொற்றுக்களுடன் மூன்று மரணங்களும், Quebecகில் 436 தொற்றுக்களும் ஒரு மரணமும் சுகாதார அதிகாரிகளால்  பதிவாகியுள்ளன.

Saskatchewan 131 தொற்றுக்களை பதிவு செய்தது.ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் புதன்கிழமை பதிவாகியுள்ளன.

Related posts

Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் விளையாட்டு அரங்கம்

Lankathas Pathmanathan

எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!

Gaya Raja

Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

Leave a Comment