தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

வெளியானது Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

COVID தொற்று மீட்பை மையமாக கொண்ட Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் திங்கட்கிழமை வெளியானது.

கனடாவை பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்பதற்கான ஒரு சாத்தியமான மூலோபாயம் கொண்ட ஒரே கட்சியாக தனது கட்சியை Erin O’Toole நிலை நிறுத்தினார்.

தொற்றிலிருந்து இழந்த வேலைகளை மீட்டெடுப்பதாகவும், செலவின ஊக்கத்தொகையுடன் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும், எதிர்கால சுகாதார நெருக்கடிகளுக்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதாகவும் Conservative கட்சி தமது விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கின்றனர்.

Canada’s Recovery Plan என்ற 162 பக்கம் கொண்ட இந்த ஆவணம், கடந்த வசந்த காலத்தில் வெளியிடப்பட்ட  தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளின் விரிவாக்கமாகும்.

Related posts

Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு அழைப்பு

Lankathas Pathmanathan

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan

Peel காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத துப்பாக்கி பறிமுதல்!

Lankathas Pathmanathan

Leave a Comment