தேசியம்
செய்திகள்

தொடர்ச்சியாக 9ஆவது நாளாக 4,000க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Ontario திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக 4,000க்கும்  குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது.

திங்கள் சுகாதார அதிகாரிகள் 3,436 புதிய தொற்றுக்களையும் 16 மரணங்களையும் அறிவித்தனர். Ontario மருத்துவமனையில் 1,925 பேர் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 889 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதுடன், 611 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.

Related posts

Liberal கட்சியின் புதிய தலைவர் இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம்?

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் பெரும் சேவை இடையூறுகளை ஏற்படுத்தும்

Leave a Comment