வெளிப்புற உணவகங்களை அனுமதிக்கும் கட்டுப்பாடுகளை மாற்றியமைக்கும் Ontario மாகாணம்
Ontario மாகாணம் சாம்பல் பூட்டுதல் மண்டலங்களில் வெளிப்புற உணவகங்களை அனுமதிக்கும் வகையில் COVID கட்டுப்பாடுகளை மாற்றியமைக்கவுள்ளது. நேற்று பிற்பகல் வெளியான ஒரு அறிக்கையில், இந்த மாற்றங்கள் இன்று காலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வரும்
