தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சிகளில் தலைவர்கள்!

கனடாவின் பிரதான கட்சிகளில் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் Justin Trudeau சமீபத்திய வாரங்களில் கனடா முழுவதும் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

பிரதமரும் அவரது அமைச்சர்களும் பாதிக்கும் மேற்பட்ட மாகாண முதல்வர்களுடன் குழந்தைப் பராமரிப்பு நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர்களான O’Toole, Singh ஆகியோரும் நாடு முழுவதும் பயணங்களை மேற்கொண்டு தேர்தல் பிரச்சார வகையிலான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக Conservative கட்சி தலைவர் O’Toole கடந்த நான்கு வாரங்களில் குறைந்தது ஏழு மாகாணங்களில் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

Related posts

கனடாவில் 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் நான்கு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்!

Lankathas Pathmanathan

12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி!

Gaya Raja

Leave a Comment