தேசியம்
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் Ottawa Centre நாடாளுமன்ற உறுப்பினர் Catherine McKenna

Ottawa Centre நாடாளுமன்ற உறுப்பினர் Catherine McKenna அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தனது மூன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் விரும்புவதாக தனது அறிவித்தலில் கூறியுள்ளார்.

McKenna 2015ஆம் ஆண்டு முதல் Ottawa Centre தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார். தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் முழுவதும் பிரதமர் Justin Trudeauவின் அமைச்சரவையில் அவர் அங்கம் வகித்துள்ளார்.

Related posts

30 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடாவிற்கு வழங்கப்பட்டன!

Gaya Raja

Scarboroughவில் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் தேடுகின்றனர்!

Gaya Raja

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!