தேசியம்
செய்திகள்

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையான கனடா பெண்!

சிரியாவில் ISIS தடுப்பு முகாமில் இருந்து கனடா பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

வடகிழக்கு சிரியாவில் உள்ள ISIS தடுப்பு முகாமில் இருந்து கனேடிய பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டதை கனேடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

முன்னாள் அமெரிக்க தூதரின் உதவியுடன் அந்த பெண் சிரிய Al-Roj ISIS தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி இப்போது ஈராக்கின் Erbil என்ற இடத்தில் உள்ளார். பெயர் வெளியிடப்படாத இந்த தாய், Edmontonனைச் சேர்ந்தவர் என்றும், 2014 ஆம் ஆண்டளவில் அவர் கனடாவை விட்டு வெளியேறியதாக கருதப்படுகிறது.

முன்னதாக கடந்த March மாதம் அவரது நான்கு வயது மகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்  

Related posts

இலங்கை அதிகாரிகள் மீது கனடா விதித்த தடைகளை பலரும் வரவேற்பு!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் நியமனம்

Lankathas Pathmanathan

Halifax உயர்நிலைப் பாடசாலையில் மூவர் மீது கத்தி குத்து

Lankathas Pathmanathan

Leave a Comment