தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்?

கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

வியாழக்கிழமை (13) இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Bill C-70 எனப்படும் இந்த சட்டமூலம் கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் Conservative, NDP இந்த சட்டமூலத்தை ஆதரிக்கின்றன.

Related posts

தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயார்: Mark Carney

Lankathas Pathmanathan

அமைதிக்கான Nobel பரிசு பெற்ற நவநீதம் பிள்ளைக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை பாராட்டு!

Lankathas Pathmanathan

ஐந்தாவது அலையை எதிர்கொள்ள புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment