September 13, 2024
தேசியம்
செய்திகள்

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

COVID தளர்வு நடவடிக்கைகளில் இருந்து Alberta மாகாணம் பின்வாங்குகிறது.

அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கைக்கு மத்தியில், இந்த முடிவை Alberta எடுத்துள்ளது.

COVID சோதனைகளையும் தனிமைப்படுத்தும் விதிகளையும் கைவிடும் திட்டத்தை September இறுதிவரை
பிற்போட Alberta முடிவெடுத்துள்ளது.

மாகாணத்தின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Deena Hinshaw வெள்ளிக்கிழமை காலை இதனை அறிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் September 27வரை பிற்போடப்பட்டுள்ளன.

Albertaவில் இந்த மாத ஆரம்பத்தில் COVID காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91ஆக இருந்து 146 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கனடாவில் இரண்டு மில்லியன் பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்!

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் 500க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment