ஒன்றுபட்ட கனடாவுக்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பேன்: Pierre Poilievre
Alberta மாகாணத்தை கனடாவுடன் இணைத்து வைத்திருக்கும் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளதாக Conservative கட்சித் தலைவர் தெரிவித்தார். Alberta கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர வேண்டுமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நெருங்கி வரும் நிலையில் இந்தக்
