பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது Chinguacousy பூங்கா
Brampton நகர Chinguacousy பூங்கா Peel பிராந்திய காவல்துறையினரால் மூடப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (18) நிகழ்ந்தது. Chinguacousy பூங்கா வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்காவை
