தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனிப்பொழிவு
கடுமையான பனிபொழிவு ஒன்று தெற்கு Ontarioவை தாக்கவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (16) இரவு முதல் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு
