September 2, 2026
தேசியம்
Home Page 526
செய்திகள்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan
தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க Quebec மாகாண அரசாங்கம் எடுத்துள்ள முடிவை எதிர்ப்பதாக Erin O’Toole கூறினார். மாகாண அதிகார வரம்பை மதிக்கின்ற போதிலும் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக Conservative தலைவர் O’Toole
செய்திகள்

Saskatchewan முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
Saskatchewan முதல்வர் Scott Moeக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவு antigen சோதனையில் முதல்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை(13) அறிவித்தார். கடந்த 48 மணி நேரத்தில்
செய்திகள்

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

Lankathas Pathmanathan
தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. இந்த வார இறுதியில் இந்த புதிய நடைமுறை அமுலில் வருகிறது. தடுப்பூசி போடாத
செய்திகள்

CEBA கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு 2023 வரை நீட்டிப்பு

Lankathas Pathmanathan
வணிகங்களுக்கான CEBA வட்டியில்லா கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை கனடிய அரசாங்கம் 2023 வரை நீட்டிக்கிறது. CEBA எனப்படும் கனடா அவசர வணிக கணக்கு திட்டத்தில் இருந்து பெறப்பட்ட வட்டியில்லா கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும்
செய்திகள்

கனடாவில் போதுமான குழந்தைகள் தடுப்பூசியை பெறவில்லை: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவில் போதுமான குழந்தைகள் COVID தடுப்பூசியை பெறவில்லை என பிரதமர் Justin Trudeau கூறினார். Omicron, சுகாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நேரத்தில் போதுமான கனடிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி போடப்படவில்லை என பிரதமர் Trudeau
செய்திகள்

PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் உள்ளது: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos கூறினார். இந்த மாத இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகளை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு
செய்திகள்

மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவது பாதுகாப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan
பாடசாலைக்கு சுமார் 30 சதவீத ஊழியர்களும் மாணவர்களும் சமூகமளிக்காத நிலை வரும்போது மாத்திரம் COVID தொற்றின் பரவல் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என Ontario அரசாங்கம் கூறுகிறது. பாடசாலையில் பதிவாகும் ஒவ்வொரு COVID தொற்றுகள்
செய்திகள்

தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆராய மாகாணங்களுக்கு உரிமை உள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆராய மாகாணங்களுக்கு உரிமை உள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார். மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக தடுப்பூசி போட மறுக்கும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என Quebec
செய்திகள்

ஆண்டுதோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளை பல ஆண்டுகளுக்கு பெறக்கூடிய ஒப்பந்தங்கள்

Lankathas Pathmanathan
ஆண்டுதோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளை பல ஆண்டுகளுக்கு பெறக்கூடிய ஒப்பந்தங்களை கனடிய அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. 65 மில்லியன் Pfizer, 35 மில்லியன் Moderna தடுப்பூசிகளை பெறும் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம்
செய்திகள்

Ontarioவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை ஆதரிக்கிறேன்: Peel சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Loh

Lankathas Pathmanathan
Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை ஆதரிப்பதாக Peel பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Lawrence Loh தெரிவித்தார். தேசியம் சஞ்சிகைக்கு, Good Evening Canada ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய