September 27, 2026
தேசியம்
செய்திகள்

மாத இறுதியில் Ontarioவில் வரவு செலவுத் திட்டம்

Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் Peter Bethlenfalvy வியாழக்கிழமை (14) இந்த தகவலை வெளியிட்டார்.

அடுத்த மாகாணசபை தேர்தல் பிரச்சாரம் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியானது.

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறாரா அல்லது அதை தனது தேர்தல் பிரச்சார உறுதிமொழியாக செயல்பட அனுமதிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க முதல்வர் Doug Ford மறுத்துள்ளார் .

Ontario மாகாண தேர்தல் June மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

கனடிய தூதரக அலுவலகத்தை  மூட அமெரிக்கா முடிவு?

Lankathas Pathmanathan

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது!

Lankathas Pathmanathan

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment