November 15, 2025
தேசியம்
செய்திகள்

வீட்டு விற்பனையும் வீட்டின் சராசரி விலைகளும் March மாதம் குறைந்தது

கனடாவில் வீட்டு விற்பனையும் வீட்டின் சராசரி விலைகளும் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.
விற்பனையான வீடுகளின் எண்ணிக்கையும் சராசரி விற்பனை விலையும் February மாதத்தை விட March மாதம் குறைந்துள்ளது.

சராசரியாக வீட்டின் விலை கடந்த மாதம் மூன்று சதவீதம் குறைந்ததாக கனடிய விட்டு விற்பனை சங்கம் தெரிவித்தது.

நாடளாவிய ரீதியில் வீட்டின்  மொத்த விற்பனை February மாதத்தை விட March மாதத்தில் 5.6 சதவீதம் குறைந்துள்ளது.

March மாதம் பொதுவாக வீடு விற்பனைக்கு வலுவான மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto-St. Paul இடைத் தேர்தலில் Conservative வெற்றி

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசி; இரத்த உறைவால் Quebec இல் பெண் ஒருவர் மரணம்!!

Gaya Raja

Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment