சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் Trudeau ஆதரவு
சீனாவில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை கனடிய பிரதமர் Justin Trudeau வெளிப்படுத்துகின்றார். COVID மீதான சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு மத்தியில் சீனாவில் உள்ள அனைவரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என
