மீண்டும் அதிகரிக்கும் வட்டி விகிதம்!
கனடிய மத்திய வங்கி ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் உச்சத்தை அடைந்ததாக தோன்றும் நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (07) மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
