Ontarioவில் கட்டாய ஐந்து நாள் தனிமை விதிகள் நீக்கம்
COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டாய ஐந்து நாள் தனிமை விதிகளை Ontario மாகாணம் நீக்குகிறது. Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன்கிழமை (31) இந்த அறிவித்தலை வெளியிட்டார். தொற்றால்
