LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் 100 மில்லியன் டொலர் முதலீடு
LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் கனடா 100 மில்லியன் டொலர் முதலீடு ஒன்றை அறிவித்துள்ளது. கனடாவின் முதலாவது மத்திய LGBTQ2S+ செயல் திட்டம் என இது அழைக்கப்படுகிறது. பிரதமர் Justin Trudeau ஞாயிற்றுக்கிழமை (28)
