விமான நிலையங்களில் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனை
விமானப் பயணிகளுக்கான எழுந்தமான COVID பரிசோதனை நான்கு பெரிய கனடிய விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (19) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. Toronto, Vancouver, Calgary, Montreal ஆகிய விமான நிலையங்கள் ஊடாக கனடாவிற்கு வரும்
