February 12, 2025
தேசியம்
செய்திகள்

ஈரான் போராட்டங்களுக்கு ஆதரவாக கனடாவில் பேரணிகள்

ஈரானில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவாக கனடாவிலும் பேரணிகள் நிகழ்கின்றன
கடந்த September மாதம் முதல் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன
கனடாவில் தொடரும் போராட்டங்களில் ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்டங்கள் எழுந்துள்ளன

கனடாவில் போராட்டங்கள் பல மாதங்களாக ஒழுங்கமைக்கப்பட்டு தொடர்கின்றன

இந்த நிலையில் ஈரானில் உள்ள தமது  குடும்பத்தினரின் நிலை குறித்து கனடியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

Related posts

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் உலக Junior hockey வீரர்கள்

Lankathas Pathmanathan

தொடர்ந்தும் நானூறுக்கும் அதிகமாக காட்டுத்தீ எரிந்து வருகிறது

Lankathas Pathmanathan

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Lankathas Pathmanathan

Leave a Comment