September 28, 2026
தேசியம்
செய்திகள்

1.5 மில்லியன் வீடுகளைக் கட்டும் Ontario அரசின் மசோதா

Ontario மாகாண அரசாங்கம் திங்கட்கிழமை (28) வீட்டுவசதி மசோதாவை நிறைவேற்றியது.

1.5 மில்லியன் வீடுகளைக் கட்டும் மாகாணத்தின் இலக்காக கொண்டு இந்த மசோதா அமைகிறது.

இந்த மசோதா சில நகரசபைகளின் சட்டங்களை மீறுகிறது.

Bill 23 என்ற இந்த மசோதா கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related posts

வாகன திருட்டு, வீட்டுக் கொள்ளை விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

Scarborough மருத்துவமனை வாகன நிறுத்தத்தில் துப்பாக்கிச்சூடு: 70 வயது தம்பதி உயிரிழப்பு!

Lankathas Pathmanathan

Ontarioவில் ஒற்றை கட்டண போக்குவரத்து திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment