September 28, 2026
தேசியம்
செய்திகள்

பயமுறுத்தும் நகர்வை மேற்கொள்ளும் Conservative கட்சி: அமைச்சர் Mendicino குற்றச்சாட்டு

தாக்குதல் பாணி துப்பாக்கி தடை குறித்து Conservative கட்சி பயமுறுத்தும் நகர்வை மேற்கொள்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார்.

Liberal அரசாங்கம் சாதாரண நீளமான துப்பாக்கிகளையும் வேட்டையாடும் துப்பாக்கிகளையும் சட்டவிரோதமாக்குகிறது என Conservative கட்சி பயத்தைத் தூண்டுவதாக அமைச்சர் Marco Mendicino  குற்றம் சாட்டினார்.

நீண்ட துப்பாக்கிகள், வேட்டையாடும் துப்பாக்கிகளை அன்றாடம் உபயோகிப்பவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கும்  நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும்   அமைச்சர் வலியுறுத்தினார்

Related posts

Rogers நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை பதிவு

Lankathas Pathmanathan

NATO செலவின இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா

NDP தலைவரின் அரசியல் எதிர்காலம் குறித்து எழும் கேள்விகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment