Conservative புதிய தலைவர் திட்டமிட்டபடி அறிவிக்கப்படுவார்
Conservative கட்சியின் புதிய தலைவரை அறிவிக்கும் நிகழ்வு திட்டமிட்டபடி சனிக்கிழமை (10) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Conservative கட்சி தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான Ian Brodie ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்தார்.
