கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது
கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் செவ்வாய்க்கிழமை (13) சரிவை எதிர்கொண்டது. S&P/TSX கூட்டுக் குறியீடு 341.83 புள்ளிகள் குறைந்து 19,645.40 ஆக செவ்வாய்க்கிழமை வர்த்தக தினத்தை நிறைவு செய்தது. வட
