தேசியம்
செய்திகள்

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்த கனடிய அணி

2022ஆம் ஆண்டின் ஆண்களுக்கான FIFA உலகக் கோப்பை தொடரில் தமது இறுதி ஆட்டத்திலும் கனடிய அணி தோல்வியடைந்தது.

வியாழக்கிழமை (01) இந்த தொடரில் தமது இறுதி ஆட்டத்தில் கனடிய ஆணி மொரோக்கோ அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 2 க்கு 1 என்ற goal கணக்கில் கனடா தோல்வியடைந்தது.

முன்னர் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் பெல்ஜியம், குரோஷியா ஆகிய அணிகளிடம் கனடா தோல்வியடைந்திருந்தது

இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை இழந்த கனடிய அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறது.

Related posts

புதிய COVID தொற்றை கண்காணிக்கும் Health கனடா!

Lankathas Pathmanathan

Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலி

Lankathas Pathmanathan

Alberta பயணமான பிரதமர் Justin Trudeau !

Gaya Raja

Leave a Comment