2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது
கனடா முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது. Yukon, British Colombia, Alberta, Northwest Territories, Saskatchewan, Manitoba ஆகிய இடங்களில் 1,600 காட்டுத்தீ இந்த ஆண்டு
