தேசியம்
செய்திகள்

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Nova Scotia மாகாணத்திற்கு உதவ தயாராக இருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்தது.

Nova Scotiaவின் Halifax அருகே காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீ நிலைமை நம்பமுடியாத அளவிற்கு தீவிரமானது என பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின் Nova Scotia மாகாணத்திற்கு உதவ தயாராக இருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்தது

இந்த சவாலான நிலைமை குறித்து கவலையடைவதாக அவசரகால தயார்நிலை அமைச்சர் Bill Blair கூறினார்

Related posts

தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்மொழியப்பட்ட வரியை இரத்து செய்யும் Quebec

Lankathas Pathmanathan

Markham இடைத் தேர்தல்: இரண்டு தமிழர்கள் உட்பட எட்டு வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment