தேசியம்
செய்திகள்

Czech Republic அணியிடம் தோல்வியடைந்த கனடா

உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் முதலாவது போட்டியில் கனடிய அணி தோல்வியடைந்தது.

உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடர் Halifax நகரில் திங்கட்கிழமை (27) ஆரம்பமானது.

முதலாவது ஆட்டத்தில் Czech Republic அணியிடம் கனடிய அணி 5 க்கு 2 என்ற goal  கணக்கில் தோல்வியடைந்தது.

கனடிய அணியின் அடுத்த ஆட்டம் புதன்கிழமை ஜெர்மனி அணிக்கு எதிராக நடைபெறுகிறது.

இந்தத் தொடர் எதிர்வரும்  5ஆம் திகதிவரை தொடரவுள்ளது

Related posts

Conservative தலைவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் இடைத் தேர்தல் திகதி அறிவிப்பு!

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருக்க கனடிய மத்திய வங்கி முடிவு

Lankathas Pathmanathan

Alberta ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment