தேசியம்
செய்திகள்

2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது

கனடா முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது.

Yukon, British Colombia, Alberta, Northwest Territories, Saskatchewan, Manitoba ஆகிய இடங்களில் 1,600 காட்டுத்தீ இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வடக்கு British Colombia, Alberta, Ontario ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Nova Scotiaவின் Halifax அருகே தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan

FIFA தரவரிசையில் 40வது இடத்திற்கு கனடிய அணி முன்னேற்றம்

Lankathas Pathmanathan

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய Sunwing

Lankathas Pathmanathan

Leave a Comment