February 16, 2025
தேசியம்
செய்திகள்

Ontario வீதி விபத்தில் தமிழர் மரணம்

வடக்கு Ontarioவின் நெடுந்தெரு ஒன்றில் வீதியைக் கடந்த மரை ஒன்றுடன் வாகனம் மோதியதில்  தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.

நெடுந்தெரு 11இல் கடந்த 14ஆம் திகதி இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் மரணமடைந்தவர் 39 வயதான கிருபாகரன் குலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையில் மல்லாவியை பிறப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது.

மாரணமடைந்தவரின் இறுதி கிரிகைகள் செவ்வாய்கிழமை (30) Markham நகரில் நடைபெறவுள்ளது.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர் என OPP தெரிவித்தது.

Related posts

சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசவில்லை: Pierre Poilievre

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

COVID உதவி நலத் திட்டங்களை நீட்டிக்க அரசாங்கம் அழுத்தத்தை எதிர்கொள்கிறது!.

Gaya Raja

Leave a Comment