தேசியம்
செய்திகள்

தங்கம் வென்றது கனடா!

ஆண்கள் உலக hockey (IIHF) தொடரில் கனடிய அணி தங்கம் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை கனடா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடா 5 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று ஆண்டுகளில் கனடா இரண்டாவது முறையாக தங்கம் வென்றது.

இது கனடாவின் 28வது தங்கப் புதக்கமாகும்.

Related posts

2026 Paralympic: முதலாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

N.S இளைஞர் தடுப்பு நிலைய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment