பதவி விலகும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith விரைவில் தனது பதவியில் இருந்து விலகுகிறார். இவர் 2015 முதல் Toronto நகரில் Beaches–East York தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். Scarborough Southwest
