துப்பாக்கிச் சூடுகள் வீதி விழாக்களை தடுக்காது?
கடந்த வார இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் Toronto நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வீதித் திருவிழாக்களை தடுக்காது என நகர முதல்வர் கூறினார். “பொறுப்பற்ற” குற்றவாளிகள் Toronto வெளிப்புறத் தெருத் திருவிழா பாரம்பரியத்தை
