Thunder Bay பயணமானார் Doug Ford
வடக்கு Ontario-வில் காட்டுத்தீ கடுமையாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் Doug Ford Thunder Bay நகருக்கு பயணம் மேற்கொண்டார். வடக்கு Ontario காட்டுத்தீயில் இருந்து தப்பி வெளியேறிய பலர் தஞ்சம் புகுந்துள்ள Thunder
