September 23, 2026
தேசியம்
Home Page 21
செய்திகள்

விரைவில் உடன்பாட்டை எட்ட முடியும் என கல்வி அமைச்சர் நம்பிக்கை?

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் அனைத்து ஆசிரியர், கல்விப் பணியாளர் சங்கங்களுடனும் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என கல்வி அமைச்சர் Paul Calandra நம்பிக்கை தெரிவித்துள்ளார். மீண்டும் கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஒரு
செய்திகள்

வட அமெரிக்க வர்த்தகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் குறித்து கனடா – மெக்சிகோ தலைவர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan
CUSMA ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை கனடா, மெக்சிகோ தலைவர்கள் வலியுறுத்தினர். கனடிய பிரதமர் மெக்சிகோ ஜனாதிபதியுடன் வியாழக்கிழமை (20) உரையாடினார். வட அமெரிக்க வர்த்தகத்தை பாதிக்கும் தற்போதைய நிகழ்வுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
செய்திகள்

B.C. வீதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
British Colombia வீதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். விமானம் வீதியில் அவசரமாக தரையிறங்கியதில் வாகனங்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வாகனங்களில் ஒன்றில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் என்பதை
செய்திகள்

அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்துள்ளது. கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், எல்லை தாண்டிய பயணம் மீண்டும் அதிகரித்துள்ளது.
செய்திகள்

அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனை செய்ய அனைத்து மாகாணங்களும் இணக்கம்?

Lankathas Pathmanathan
அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனை செய்ய கனடாவின் அனைத்து மாகாணங்களும் இணங்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த இணக்கத்திற்கு அனைத்து மாகாண முதல்வர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக Newfoundland and Labrador மாகாண முதல்வர் Tony Wakeham தெரிவித்துள்ளார்
செய்திகள்

Scarborough North தொகுதி நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். Scarborough North தொகுதியில் நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழரான பிரவீனா சத்தியானந்தம் போட்டியிடுகிறார். Scarborough North தொகுதி நகரசபை உறுப்பினர்
செய்திகள்

Scarborough-Rouge Park நகரசபை உறுப்பினர் தேர்தலில் மேலும் ஒரு தமிழர்?

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழரான கண்ணன் ஸ்ரீ JR போட்டியிடுகிறார். Scarborough-Rouge Park தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். May மாத இறுதியில் Toronto நகர
செய்திகள்

Toronto நகர சபைத் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan
Toronto நகர சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய Shaun Chen தெரிவித்துள்ளார் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய சில நாட்களுக்குப் பின்னர், நகர
செய்திகள்

அமைச்சர் Dominic LeBlanc மீண்டும் அமெரிக்கா பயணம்?

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc மீண்டும் அமெரிக்கா பயணமாகிறார். அமெரிக்காவுடனான “தொடரும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல” அவர் வியாழக்கிழமை (20) Washington திரும்புகிறார் என தெரியவருகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் புதிய இறக்குமதி வரிகள்
செய்திகள்

அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு மாகாண முதல்வர்களை பிரதமர் கோரிக்கை?

Lankathas Pathmanathan
அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு மாகாண முதல்வர்களை பிரதமர் Mark Carney கேட்டுக் கொண்டுள்ளார். கனடிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயலும் நிலையில், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை