Toronto காவல்துறையினர் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலி
North York நகரில் Toronto காவல்துறையினர் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சனிக்கிழமை (22) மதியம் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 வயதான ஒருவர் உயிரிழந்தார். “சேதமடைந்த வாகனம்
