Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தி வைக்கும் மத்திய அரசு?
Billy Bishop விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களை மத்திய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. Toronto Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் Steven
