கனடிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் வார விடுமுறையில் சந்திப்பு
கனடிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் வார விடுமுறையில் மீண்டும் சந்தித்தனர். அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி அமுலுக்கு வரும் நாள் நெருங்கும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர்
