Ottawa நகர முதல்வர் தேர்தலில் தமிழர் வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்
Ottawa நகர முதல்வருக்கான தேர்தலில் தமிழர் வம்சாவளியை சேர்ந்த Neil சரவணமுத்து போட்டியிடுகிறார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான
