கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் – மீண்டும் குரல் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி
கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் தெரிவித்தார். கனடிய பொதுத் தேர்தல் வாக்களிப்பு தினமன்று இந்தக் கருத்தை Donald Trump தெரிவித்தார். தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரிக்காமல், கனடா அமெரிக்காவின்
