கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!
தெற்கு Vancouver நகரில் நிகழ்ந்த Filipino வீதி திருவிழா வாகன தாக்குதலினால் கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. Filipino வீதி திருவிழாவில் சனிக்கிழமை (26) இரவு நிகழ்ந்த வாகன தாக்குதலில்
