பதவி விலகினார் பசுமைக் கட்சியின் இணைத் தலைவர்!
பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் Jonathan Pedneault பதவி விலகினார். கட்சியின் இணைத் தலைவரான Jonathan Pedneault புதன்கிழமை (30) கட்சியின் தலைமையில் இருந்து விலகினார். தனது பதவி விலகல் அறிக்கையில் கட்சியின் தேர்தல்
