பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கும் Justin Trudeau?
பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக Justin Trudeau அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். பெயர் வெளியிடாத தரவுகள் மூலம் இந்த தகவல் வெளியானது. அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland
