Pierre Poilievre போட்டியிடும் இடைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்!
Pierre Poilievre போட்டியிடும் இடைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலில் Conservative தலைவர்
