கனடிய இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து கனடிய பிரதமர் ஏமாற்றம்
கனடிய இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து கனடிய பிரதமர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். கனடிய இறக்குமதிகளுக்கான வரியை 35 சதவீதமாக அதிகரிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (31) கையெழுத்திட்டார்.
