கனடாவின் புதிய பிரதமர் – மன்னர் சார்லஸ் விரைவில் சந்திப்பு
கனடாவின் புதிய பிரதமர் Mark Carney-யை மன்னர் சார்லஸ் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். கனடாவின் 24-வது பிரதமராக வெள்ளிக்கிழமை (14) பதவியேற்ற Mark Carney, தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்தார்.
