தேசியம்
Home Page 138
செய்திகள்

கனடா ஏன் இந்தியாவுடன் மோசமான உறவைக் கொண்டுள்ளது? – Stephen Harper

Lankathas Pathmanathan
இந்தியா-கனடா இடையேயான பதற்றத்தால் மனமுடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் Stephen Harper தெரிவித்துள்ளார். கனடா ஏன் இந்தியாவுடன் இத்தகைய மோசமான உறவைக் கொண்டுள்ளது என்பதை “முழுமையாக” புரிந்து கொள்ள முடியவில்லை என கடந்த மாதம் இந்தியாவில்
செய்திகள்

தேர்தல் பிரச்சார மரபிலிருந்து மாறும் Conservative கட்சி!

Lankathas Pathmanathan
தேர்தல் பிரச்சாரத்தின் போது Conservative கட்சி தலைவருடன் பயணிக்க நிருபர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கட்சி முடிவெடுத்துள்ளது. பிரச்சார விமானம் அல்லது பேருந்தில் நிருபர்கள், பத்திரிகையாளர்கள் பயணிப்பதை தடுக்கும் திட்டத்தை இந்த வார ஆரம்பத்தில்
செய்திகள்

பிரதான கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு சமநிலையில் உள்ளது?

Lankathas Pathmanathan
அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகளில் நிலையற்ற சாத்தியக்கூறுகளை அண்மைய கருத்து கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி அல்லது May 5-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவித்தலை பிரதமர்
செய்திகள்

Delta விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது

Lankathas Pathmanathan
Pearson விமான நிலையத்தில் Delta பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானது குறித்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கை வெளியானது. 80 பேருடன் பயணித்த Delta விமானம், Toronto Pearson சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில்
செய்திகள்

April 28 அல்லது May 5 பொதுத் தேர்தல்? – ஞாயிறு அறிவித்தல்!

Lankathas Pathmanathan
கனடிய பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. இதற்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிடுவார் என எதிர்வு கூறப்படுகிறது. பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி அல்லது
செய்திகள்

Ontario அமைச்சரவையில் தமிழருக்கு இணை அமைச்சர் பதவி

Lankathas Pathmanathan
புதிய Ontario அமைச்சரவையில் தமிழரான விஜய் தணிகாசலம் இணை அமைச்சராக பதவியேற்றார். முதல்வர் Doug Ford தனது புதிய அமைச்சரவையை புதன்கிழமை (19) அறிவித்தார். இதில் தமிழரான விஜய் தணிகாசலம், சுகாதார அமைச்சின் ஒரு
செய்திகள்

புதிய Ontario அமைச்சரவை பதவியேற்பு!

Lankathas Pathmanathan
முதல்வர் Doug Ford தனது புதிய அமைச்சரவையை புதன்கிழமை (19) அறிவித்தார். 36 அமைச்சர்கள்  இந்த புதிய அமைச்சரவையில் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு நிகழ்வு Royal Ontario அருங்காட்சியகத்தில் (Royal Ontario Museum –
செய்திகள்

கனடிய மக்கள் தொகை வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து குறைகிறது?

Lankathas Pathmanathan
இந்த  வருடத்தின் ஆரம்பத்தில் கனடாவின் மக்கள் தொகை 41,528,680 ஆக அதிகரித்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (19) இந்தத் தகவலை வெளியிட்டது. January 1 2025-ஆம் திகதி நிலவரப்படி மக்கள் தொகை 41,528,680
செய்திகள்

நம்பகமான ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த முயல்கிறோம்: Mark Carney

Lankathas Pathmanathan
நம்பகமான ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த கனடா முயன்று வருவதாக பிரதமர் Mark Carney கூறினார். கனடாவின் 24-வது பிரதமராக வெள்ளிக்கிழமை (14) பதவியேற்ற  Mark Carney, தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாட எதிர்பார்த்திருக்கும் கனடிய பிரதமர்?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-புடன் விரைவில் ஒரு உரையாடலை ஏற்பாடு செய்ய பிரதமர் Mark Carney எதிர்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான கனடியத் தூதர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (14) கனடாவின் பிரதமராக Mark Carney பதவியேற்ற நிலையில் கனடிய